2 டிரில்லியன் டாலர் சொத்து மதிப்பு.. எலான் மஸ்க்-ன் புதிய திட்டம்

46பார்த்தது
2 டிரில்லியன் டாலர் சொத்து மதிப்பு.. எலான் மஸ்க்-ன் புதிய திட்டம்
எலான் மஸ்க், 2022-ஆம் ஆண்டு 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டர் சமூக வலைதளத்தை வாங்கி, அதனை எக்ஸ் (X) என மாற்றியதன் மூலம் தனது தொழில் செல்வாக்கை மேலும் விரிவுபடுத்தினார். தற்போது AI மற்றும் டேட்டா சென்டர் துறைகளிலும் தீவிரமாக முதலீடு செய்து வரும் அவர், அடுத்த கட்டமாக எக்ஸ் நிறுவனத்தை ஐபிஓ மூலம் பங்குச்சந்தைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளார். அது நடந்தால், எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 2 டிரில்லியன் டாலரை நெருங்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி