இஸ்ரேலில் இந்தியர்கள் விழிப்புடன் இருக்க தூதரகம் அறிவுறுத்தல்

2292பார்த்தது
இஸ்ரேலில் இந்தியர்கள் விழிப்புடன் இருக்க தூதரகம் அறிவுறுத்தல்
இஸ்ரேலில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள இந்தியர்கள் விழிப்புடன் இருக்கவும்,  பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கவும் இஸ்ரேலுக்கான இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், இஸ்ரேலுக்கு அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு இந்தியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், இந்திய தூதரகத்தின் உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

தொலைபேசி: +972-54-7520711; +972-54-3278392 மின்னஞ்சல்: cons1.telaviv@mea.gov.in

தொடர்புடைய செய்தி