செல்போன்களுக்கு வந்த அவசர அலர்ட்.. டெல்லி மக்களுக்கு புயல் எச்சரிக்கை

5பார்த்தது
செல்போன்களுக்கு வந்த அவசர அலர்ட்.. டெல்லி மக்களுக்கு புயல் எச்சரிக்கை
டெல்லியில் தற்போது மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் புயல் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 100 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசும் என்றும், பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முதல்முறையாக அனைத்து செல்போன்களுக்கும் அவசர எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி