பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாநிலத்தில் அவசர நிலை பிரகடனம்

5பார்த்தது
பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாநிலத்தில் அவசர நிலை பிரகடனம்
பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாநிலத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதோடு, அங்கு ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள Ex. பிரதமர் இம்ரான் கானின் PTI கட்சி இந்த மாநிலத்தில் ஆட்சி செய்து வந்த நிலையில், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் மாநில அரசு வேண்டுமென்றே அலட்சியம் காட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி