தமிழகத்தில் மருத்துவமனைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க அவசர உத்தரவு

6பார்த்தது
தமிழகத்தில் மருத்துவமனைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க அவசர உத்தரவு
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள் எவ்விதத்திலும் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தேவையான முன்னேற்பாடுகளை செய்யுமாறு ஊழியர்களுக்கு அவசர அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அனைத்து மருத்துவமனைகளுக்கும் எவ்வித தடையுமின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என TN EB ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்தி