ஊழியர்களின் போராட்டம்.. நாளை டாஸ்மாக் இயங்குமா?

47பார்த்தது
ஊழியர்களின் போராட்டம்.. நாளை டாஸ்மாக் இயங்குமா?
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (பிப்.18) வேலை நிறுத்தப் போராட்டத்தை டாஸ்மாக் ஊழியர்கள் அறிவித்தனர். இந்நிலையில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதை அடுத்து இன்று (பிப்.18) அறிவித்த வேலை நிறுத்தப் போராட்டம் தாற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இருந்தும் நாளை டாஸ்மாக் திறக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி