NPCIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

2653பார்த்தது
NPCIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
NPCIL நிறுவனத்தில் காலியாகவுள்ள 391 பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

நிறுவனம்: நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்

பணி: 391 அறிவியல் உதவியாளர், டெக்னீசியன்  

கல்வித்தகுதி: 10th/12th, Diploma Course in Engineering (Approved by AICTE)

சம்பளம்: Rs. 54,162/-

விண்ணப்பக்கட்டணம்: Rs.150

கடைசித் தேதி: 01.04.2025 

அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.npcilcareers.co.in/

தொடர்புடைய செய்தி