தேசிய விண்வெளி ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு.. 10-வது போதும்

2509பார்த்தது
தேசிய விண்வெளி ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு.. 10-வது போதும்
தேசிய விண்வெளி ஆய்வகம் (CSIR-NAL)புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 86
* பணியின் பெயர்: Technician-1
* கல்வித்தகுதி: 10th + ITI
* வயது வரம்பு: 18 முதல் 28 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.38,500
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.07.2025
* மேலும் விவரங்களுக்கு: https://recruit.nal.res.in/advertisement/20250602161302_FINAL%20ADVERTISEMENT%20(06.06.25).pdf

தொடர்புடைய செய்தி