கடற்படைக் கப்பல் பழுதுபார்க்கும் தளத்தில் வேலைவாய்ப்பு
By Maharaja B 4பார்த்ததுகடற்படைக் கப்பல் பழுதுபார்ப்புத் தளத்தில் காலியாகவுள்ள 240 பயிற்சிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: Naval Ship Repair Yard (Koc) and Naval Aircraft Yard
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 240 தொழிற்பயிற்சி பணியிடங்கள்
பணியிடம்: கொச்சி
கல்வித்தகுதி: மெட்ரிகுலேஷன் / 10ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள், ஐடிஐ
வயதுவரம்பு: 18
கடைசி தேதி: 17.04.2026
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம்:
https://www.apprenticeshipindia.gov.in/