சேலம் மாவட்ட மகளிர் அதிகாரம் மையத்தில் பாலின நிபுணர் (சம்பளம்: ரூ.21,000), ஐடி உதவியாளர் (சம்பளம்: ரூ.20,000) பணிகளுக்கு 35 வயதுக்குள் உள்ள சேலத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 3 ஆண்டு அனுபவமும், தகுந்த பட்டப்படிப்பும் கொண்டவர்கள் தங்களின் விண்ணப்பங்களை ஜூன் 11 மாலை 5:00 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்க வேண்டும்.