மத்திய அரசு நிறுவனமான காட்டன் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள உதவி மேலாளர், ஜூனியர் உதவியாளர் உள்ளிட்ட 148 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளங்கலை, முதுகலை, பொறியியல் மற்றும் வேளாண் அறிவியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியான இப்பதவிகளுக்கு, தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு மாதம் அதிகபட்சமாக ரூ.1.40 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு:https://cotcorp.org.in/