மகாநதி நிலக்கரி சுரங்கத்தில் வேலைவாய்ப்பு
By Maharaja B 24பார்த்ததுMCL நிறுவனத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம்: மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட்
பணி: 664 ஜூனியர் ஓவர்மேன், டி&எஸ் கிரேடு-சி, மைனிங் சிர்தார் டி&எஸ் கிரேடு-சி, சர்வேயர், டி&எஸ் கிரேடு-பி, மொழிபெயர்ப்பாளர் (டிஆர்) ஓஎல் கிளரிகல்
வேலை செய்யும் இடம்: சம்பல்பூர் ஒடிசா
கல்வித்தகுதி: Diploma, B.E/B.Tech, MA
சம்பளம்: Rs.47,330/
வயதுவரம்பு: 18 – 30
கடைசி தேதி: 06.04.2026
அதிகாரப்பூர்வ இணையதளம்:
https://mahanadicoal.in/