"வேலை வாய்ப்பு அதிகரிக்கும்" - எல்.முருகன் நம்பிக்கை

8பார்த்தது
"வேலை வாய்ப்பு அதிகரிக்கும்" - எல்.முருகன் நம்பிக்கை
மத்திய பட்ஜெட் தொடர்பாக பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வேலை வாய்ப்பு குறித்து விளக்கமளித்துள்ளார். அவர் இன்று (பிப்.7) கூறியதாவது, "மத்திய பட்ஜெட் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது. புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும். ரூ.106 கோடியில் ஏக்தா மால் தொடங்கப்பட உள்ளது" என தெரிவித்துள்ளார். மேலும், இந்த பட்ஜெட் மூலம் இந்திய மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்க இருப்பதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி