ஈரானில் வேலைவாய்ப்பு மோசடி.. இந்தியர்களுக்கு எச்சரிக்கை

438பார்த்தது
ஈரானில் வேலைவாய்ப்பு மோசடி.. இந்தியர்களுக்கு எச்சரிக்கை
ஈரானில் வேலைவாய்ப்பு அல்லது அங்கிருந்து வேறு நாட்டுக்கு வேலைக்காக அனுப்பி வைக்கிறோம் என்ற பெயரில் இந்தியர்களை ஈரானுக்கு வரவழைத்து, பின்னர் அவர்களை கடத்தி வைத்து குடும்பத்தினரிடம் பணம் கேட்டு மிரட்டும் மோசடிகள் நடப்பதால் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுபோன்ற குற்ற செயல்களில் சில கும்பல்கள் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி