ஸ்ரீபெரும்புதூர் அருகே என்கவுண்ட்டர்.. ரவுடி சதாம் உசேன் சுட்டுப்பிடிப்பு

5பார்த்தது
ஸ்ரீபெரும்புதூர் அருகே என்கவுண்ட்டர்.. ரவுடி சதாம் உசேன் சுட்டுப்பிடிப்பு
மாடம்பாக்கம் ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிமங்கலத்தைச் சேர்ந்த ரவுடி சதாம் உசேனை ஸ்ரீபெரும்புதூர் அருகே போலீஸார் காலில் சுட்டுப் பிடித்தனர். அவரை கைது செய்யச் சென்ற தனிப்படை போலீஸாரை ரவுடி சதாம் உசேன் தாக்கி தப்ப முயன்றதால், தற்காப்புக்காக போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அவரிடமிருந்து 23 கிலோ கஞ்சா மற்றும் 3 பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. படுகாயமடைந்த ரவுடி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி