முடிவுக்கு வரும் தேர்தல் நடைமுறை விதிகள்

9பார்த்தது
முடிவுக்கு வரும் தேர்தல் நடைமுறை விதிகள்
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நிறைவடைந்த நிலையில், இன்று (மே 6) மாலையுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவடைகிறது. சென்னையில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 20,000 பேரும் முழுமையாக மாநகராட்சிப் பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. விஜய்யின் தவெக அரசு விரைவில் பொறுப்பேற்க உள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர், அமைச்சர்களின் அறைகளில் மாற்றம் செய்யப்பட்டு தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்தி