பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை

26பார்த்தது
பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை
கேரளம் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்துகின்றனர். திருவனந்தபுரம் மற்றும் கண்ணூரில் உள்ள பினராயி விஜயனின் வீடு உட்பட 12 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. பினராயி விஜயனின் மகள் வீணாவின் நிறுவனம் தொடர்புடைய வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எக்ஸாலாஜிக் - கொச்சின் மினரல் மற்றும் ரூடில் நிறுவனம் இடையேயான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது.