ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு தள்ளுபடி

5999பார்த்தது
ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு தள்ளுபடி
டாஸ்மாக் வழக்கில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்குத் தடை கோரிய அமலாக்கத் துறை மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். வழக்குக்கு தடை கோரிய அமலாக்கத் துறையின் மனுவை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி