யுவராஜ் சிங், சோனு சூட் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்

6026பார்த்தது
யுவராஜ் சிங், சோனு சூட் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்
சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடித்து பணமோசடி செய்ததாக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் மற்றும் நடிகர் சோனு சூட் ஆகியோருக்கு அமலாக்கத்துறை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. இதே வழக்கு தொடர்பாக, ஏற்கெனவே சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங்கிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது. இவ்வழக்கில், அந்த சூதாட்ட நிறுவனங்கள், இவர்களுக்கு கோடிக்கணக்கான பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.