ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து 161 பயணிகளுடன் டெல்லி நோக்கி வந்த இண்டிகோ விமானம், இன்று (மார்ச் 28) காலை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தின் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.