பொறியியல் படிப்பு.. ஜூன் 5ஆம் தேதி கடைசி நாள்

25பார்த்தது
பொறியியல் படிப்பு.. ஜூன் 5ஆம் தேதி கடைசி நாள்
தமிழகத்தில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 5ஆம் தேதி கடைசி நாள்.அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகளில் பி.இ, பி.டெக். படிப்புகளின் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான விண்ணப்பப் பதிவு இணையம் வழியாக நடைபெற்று வருகிறது. இதுவரை 2.81 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 2.17 லட்சம் பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர். தகுதியுள்ள மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து சேர்க்கையில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி