இங்கிலாந்து - பாகிஸ்தான்: சூப்பர்8-ல் இன்று வாழ்வா? சாவா? போட்டி

5046பார்த்தது
இங்கிலாந்து - பாகிஸ்தான்: சூப்பர்8-ல் இன்று வாழ்வா? சாவா? போட்டி
டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் இன்று பல்லகெலேயில் இங்கிலாந்து–பாகிஸ்தான் மோதல் நடைபெறுகிறது. லீக்கில் தலா 3 வெற்றி பெற்ற இரு அணிகளுக்கும் இது முக்கியப் போட்டி. குறிப்பாக பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பை தீர்மானிக்கும் ஆட்டமாகும். சர்வதேச டி20-யில் 31 முறை மோதியதில் இங்கிலாந்து 21 வெற்றி பெற்றுள்ளது. போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

தொடர்புடைய செய்தி