EPFO தொகை.. வாட்ஸ்அப்பில் இனி தகவல் பெறலாம்!

67பார்த்தது
EPFO தொகை.. வாட்ஸ்அப்பில் இனி தகவல் பெறலாம்!
EPFO தனது உறுப்பினர்களுக்காக புதிய வாட்ஸ்அப் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சந்தாதாரர்கள் தங்களின் பிஎஃப் இருப்பு, கடைசி ஐந்து பரிவர்த்தனைகள், க்ளைம் நிலை போன்ற தகவல்களை வாட்ஸ்அப் மூலம் நேரடியாகப் பெறலாம். UAN உடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து EPFO-வின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சேனலுக்கு 'Hello' என செய்தி அனுப்பினால், AI சாட்பாட் மூலம் உள்ளூர் மொழியிலேயே விவரங்களைப் பெறலாம்.

தொடர்புடைய செய்தி