கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுகவின் முக்கிய நிர்வாகியும், கவுன்சிலருமான நாகஜோதியை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ், கட்சியிலிருந்து நீக்கியுள்ளார். கிருஷ்ணகிரி நகராட்சி சேர்மன் பரிதா நவாப்புக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. அப்போது, அவருக்கு ஆதரவாக நாகஜோதி வாக்களித்துள்ளார்.
திமுக கவுன்சிலர்களே பரிதா நவாப்புக்கு எதிராக இருந்த நிலையில், அதிமுக கவுன்சிலர் ஆதரவு தெரித்த நிலையில் அவரது
பதவி பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.