அதிமுக மாவட்ட பொறுப்பாளர்களுடன் இன்று 2-வது நாளாக இபிஎஸ் ஆலோசனை

20பார்த்தது
அதிமுக மாவட்ட பொறுப்பாளர்களுடன் இன்று 2-வது நாளாக இபிஎஸ் ஆலோசனை
அதிமுக மாவட்ட பொறுப்பாளர்களுடன் இன்று (நவ.3) இரண்டாவது நாளாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர்களுடன், இபிஎஸ் கலந்தாய்வு செய்ய இருக்கிறார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் பூத் கமிட்டி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்பதை உறுதி செய்யுமாறு, நேற்று நடந்த கூட்டத்தில் அறிவுறுத்தி இருந்தார். தொடர்ந்து இன்று நடைபெறும் கூட்டத்திலும் சில முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you