SIR குறித்து அதிமுக நிர்வாகிகளுக்கு ஈபிஎஸ் அறிவுறுத்தல்

14பார்த்தது
சென்னை: SIR குறித்து அதிமுக நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளார். அவரது தலைமையில் இன்று (நவ.2) நடந்த அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி முதற்கட்ட கலந்தாய்வு கூட்டம் நிறைவுபெற்றது. அப்போது, “வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியில் பூத் கமிட்டி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்பதை உறுதிசெய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். கூட்டத்தில், ஒவ்வொரு தொகுதியில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து இபிஎஸ் கேட்டறிந்தார். 

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி