திமுக கூட்டணி 2026 தேர்தலில் 200 இடங்களில் வெல்லும் என முதல்வர் பகல் கனவு காண்கிறார் என இபிஎஸ் விமர்சனம் செய்தார். இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஏ.வ.வேலு, "தமிழகத்தில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெல்லும் என்ற தமிழக முதல்வரின் கனவு, நிச்சயிக்கப்பட்ட கனவு, வெற்றி பெறுகின்ற கனவு. இபிஎஸ் தான் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று அதிமுக ஆட்சி அமைக்கும் என பொய் கனவு காண்கிறார்" என்றார்.