இபிஎஸ்தான் அதிமுகவின் முகம் - ராஜேந்திர பாலாஜி

20பார்த்தது
இபிஎஸ்தான் அதிமுகவின் முகம் - ராஜேந்திர பாலாஜி
கட்சித் தலைமைக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை எப்படி தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள்? இபிஎஸ்தான் அதிமுகவின் முகம். அவரது கருத்துகளை உள்வாங்குபவர்கள்தான் உண்மையான அதிமுகவின் விசுவாசி என அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார், மேலும், இபிஎஸ்க்கு எதிராக மாற்றுக் கருத்துகளை கூறுவது, விமர்சிப்பது, தேதி குறிப்பது, கெடு விதிப்பது யாராக இருந்தாலும், அதிமுக தலைமை பார்த்துக் கொண்டிருக்காது" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி