திருவண்ணாமலை செல்வதற்காகச் சென்னை விமான நிலையம் வந்தடைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து,
அமித்ஷா சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலைக்குத் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
அமித்ஷா, அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்யவுள்ளார்.