“இபிஎஸ் முதுகில் குத்திவிட்டார்”.. பரப்புரையில் சசிகலா வேதனை

9பார்த்தது
“இபிஎஸ் முதுகில் குத்திவிட்டார்”.. பரப்புரையில் சசிகலா வேதனை
சேலம் மாவட்டம் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் சசிகலா தனது அஇபுதமமுக கட்சி வேட்பாளர் சுரேஷை ஆதரித்து நேற்று (ஏப்.18) பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், “முதலமைச்சர் பதவியை இந்த கொங்கு மண்டலத்திற்கு வழங்க முடிவு செய்து, அதனை நிறைவேற்றியும் காட்டினேன். ஆனால், நான் நம்பியவர்களே எனது முதுகில் குத்திவிட்டார்கள். அவர்களுக்கு அப்படி நான் என்ன கெடுதல் செய்துவிட்டேன் என எனக்கே தெரியவில்லை. உங்களை முதல்வராக்கியது தான் நான் செய்த குற்றமா” என்றார்.

தொடர்புடைய செய்தி