தவெக வேட்பாளரை கடத்திய இபிஎஸ் டீம்?.. திமுக குற்றச்சாட்டு

0பார்த்தது
தவெக வேட்பாளரை கடத்திய இபிஎஸ் டீம்?.. திமுக குற்றச்சாட்டு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரும் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். தனது வெற்றிக்கு எவ்வித இடையூறும் இருக்கக்கூடாது என்பதற்காக, அதிகார பலத்தைப் பயன்படுத்தி தவெக வேட்பாளர் அருண்குமாரை மறைமுகமாகக் கடத்தியுள்ளதாக திமுகவினர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர். ”வேட்புமனுவில் 2 இடங்களில் கையெழுத்திடுவதற்குச் சற்று முன்பாக, 'இதோ கழிவறை சென்றுவிட்டு வந்துவிடுகிறேன்' என்று கூறிச் சென்றவரை காணவில்லை” என தவெகவினர் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி