25 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: ஆளுநருடனும் இபிஎஸ் அணி சந்திப்பு

6பார்த்தது
சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்விக்குப் பிறகு, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனிடையே, நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று இபிஎஸ் தரப்பு சபாநாயகரிடம் மனு அளித்துள்ளது. அதே போல் இபிஎஸ் தரப்பின் 22 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என சி.வி.சண்முகம் தரப்பு வலியுறுத்தியுள்ளது. 

நன்றி: Pttv