அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இபிஎஸ் இன்று ஆலோசனை

10பார்த்தது
அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இபிஎஸ் இன்று ஆலோசனை
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு என இரு அணிகளாக கட்சி உடைந்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் இன்று (மே 19) கட்சியின் மாவட்டச் செயலாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார். பொதுக்குழுவை கூட்ட வேலுமணி தரப்பு அழுத்தம் கொடுத்து வரும் சூழலில், ஒவ்வொரு மாவட்டச் செயலாளரிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூட்டத்திற்கு வருமாறு இபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி