மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் இபிஎஸ், டிடிவி?

6பார்த்தது
மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் இபிஎஸ், டிடிவி?
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இபிஎஸ் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் விரைவில் டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சந்திப்பிற்கு பிறகு அதிமுகவின் எதிர்கால அரசியலில் மாற்றங்கள் நிகழும் என்று அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலா மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்ற டெல்லி தலைமையின் விருப்பத்தின் பேரில், இபிஎஸ்-க்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி