எப்ஸ்டீனுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை - டிரம்ப் விளக்கம்

4690பார்த்தது
எப்ஸ்டீனுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை - டிரம்ப் விளக்கம்
ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான 35 லட்சம் பக்க ரகசிய ஆவணங்களில் தனது பெயர் இடம்பெற்றுள்ளது குறித்து, அவருக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுத்துள்ளார். எப்ஸ்டீன் ஒரு மோசமான நபர் என்பது தெரிந்தவுடனேயே, 20 ஆண்டுகளுக்கு முன்பே அவருடனான நட்பை துண்டித்துவிட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். எப்ஸ்டீன் தனது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைபோட்டதால் அவரை தமது கிளப்பிலிருந்தே வெளியேற்றியதாகவும் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி