"எப்ஸ்டீன் ஃபைல்ஸ்" மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்: ஐநா நிபுணர் குழு

3511பார்த்தது
"எப்ஸ்டீன் ஃபைல்ஸ்" மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்: ஐநா நிபுணர் குழு
ஜெப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களில் வெளிவந்துள்ள தகவல்கள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களாக கருதப்பட வேண்டும் என ஐநா நிபுணர் குழு வலியுறுத்தியுள்ளது. இந்த ஆவணங்கள் ஒரு உலகளாவிய குற்றவியல் அமைப்பின் செயல்பாடுகளை பிரதிபலிப்பதாகவும், இதில் இடம்பெற்றுள்ள பாலியல் அடிமைத்தனம் மற்றும் கடத்தல் போன்ற செயல்கள் மன்னிக்க முடியாதவை என்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி