மதுரையில் நடைபெற்ற 'சமத்துவ மீன்பிடித் திருவிழா' (வைரல் வீடியோ)

3118பார்த்தது
மதுரை அருகே உள்ள வெள்ளரை கண்மாயில் பாரம்பரியமான 'சமத்துவ மீன்பிடித் திருவிழா' இன்று (மார்ச் 28) வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான மக்கள் ஒன்றிணைந்து அயிரை, ஜிலேபி, கட்லா உள்ளிட்ட மீன்களை உற்சாகத்துடன் பிடித்து சென்றனர். சாதி, மத பேதமின்றி நடந்த இக்கொண்டாட்டம் ஊர் ஒற்றுமையை வலுப்படுத்துவதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். தற்போது இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நன்றி:பாலிமர்