அந்தியூர் - Anthiyur

பள்ளி மாணவ மாணவியர்களுக்கு குடல் புழு நீக்க மாத்திரை

பள்ளி மாணவ மாணவியர்களுக்கு குடல் புழு நீக்க மாத்திரை

தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, அந்தியூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு அந்தியூர் வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் சக்தி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.

வீடியோஸ்


రాజన్న సిరిసిల్ల జిల్లా