அகரம் குளோபல் சீனியர் செகண்டரி ஸ்கூல் மாணவர்கள் சாதனை

5பார்த்தது
அகரம் குளோபல் சீனியர் செகண்டரி ஸ்கூல் மாணவர்கள் சாதனை
அந்தியூர் பச்சாம்பாளையம் புதூரில் உள்ள அகரம் குளோபல் சீனியர் செகண்டரி ஸ்கூல் பள்ளி மாணவ மாணவியர்கள் நாமக்கலில் நடைபெற்ற செஸ் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு விளையாடினர். இரண்டு மாவட்டங்களுக்கு இடையே நடைபெற்ற இந்தப் போட்டியில், அகரம் பள்ளி மாணவர்கள் முதல் பரிசை வென்று சாதனை படைத்துள்ளனர். இந்த வெற்றி பள்ளிக்கும், மாணவர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி