அதிமுக பொதுக்கூட்டம் இடம் தேர்வு

504பார்த்தது
அதிமுக பொதுக்கூட்டம் இடம் தேர்வு
ஈரோடு மாவட்டம், பிப்ரவரி 27ஆம் தேதி அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் ஏ.கே. செல்வராஜ் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் பார்வையிட்டனர். பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர், போக்குவரத்து வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you