ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு

896பார்த்தது
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, தாளவாடி மலைப்பகுதியில் அதிகபட்சமாக 86.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பனகலி 50.80 மி.மீ., சூரம்பட்டி 44 மி.மீ., கொமராயனுர் 39.20 மி.மீ., கடம்பூர் 30.80 மி.மீ., தட்டக்கரை 28.40 மி.மீ., வரட்டு பள்ளம் அணை பகுதி 13.4 மி.மீ. மற்றும் அந்தியூர் 11 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த மழைப்பொழிவு அப்பகுதி விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி