வரட்டு பள்ளம் அன்னைக்கு தண்ணீர் குடிக்க வந்த யானை

1பார்த்தது
வரட்டு பள்ளம் அன்னைக்கு தண்ணீர் குடிக்க வந்த யானை
அந்தியூர் அருகே பர்கூர் மலை அடிவாரத்தில் உள்ள வரட்டு பள்ளம் அணையில் யானைகள், மான்கள், செந்நாய்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த வனவிலங்குகள் அணைக்கு வந்து தண்ணீர் குடித்துவிட்டு செல்கின்றன. இன்று காலை ஒரு காட்டு யானை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து அணைக்கட்டில் தண்ணீர் குடித்துவிட்டு சென்றது.

தொடர்புடைய செய்தி