அந்தியூர் திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம்

585பார்த்தது
அந்தியூர் திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம்
ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவேங்கடம் மற்றும் அந்தியூர் பேரூர் கழகச் செயலாளர்காளிதாஸ் தலைமையில், அந்தியூர் பேரூர் கழக அலுவலகத்தில் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் மண்டல மாநாடு சந்திப்பு மற்றும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்வைத்திஸ்வரன் முன்னிலையில் இந்த கூட்டம் நடந்தது.

தொடர்புடைய செய்தி