அந்தியூர்: இன்ஸ்டா காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்

4பார்த்தது
அந்தியூர்: இன்ஸ்டா காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்
அந்தியூர் அருகேயுள்ள புதுமேட்டூரைச் சேர்ந்த மோகன் (21) மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த அபிதா (21) ஆகியோர் மூன்று ஆண்டுகளாக இன்ஸ்டாகிராமில் காதலித்து வந்துள்ளனர். அபிதாவின் காதல் விவகாரம் பெற்றோருக்குத் தெரியவந்ததால், தஞ்சாவூரிலிருந்து அந்தியூருக்கு வந்த அபிதா, பத்ரகாளியம்மன் கோயிலில் மோகனைத் திருமணம் செய்து கொண்டார். நேற்று இருவரும் பாதுகாப்பு கோரி அந்தியூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

தொடர்புடைய செய்தி