அந்தியூர் பேரூராட்சி மஞ்சப்பை விழிப்புணர்வு

5பார்த்தது
அந்தியூர் பேரூராட்சி மஞ்சப்பை விழிப்புணர்வு
அந்தியூர் சிறப்பு நிலை பேரூராட்சியின் சார்பில், பொதுமக்கள், தாய்மார்கள் மற்றும் மாணவ மாணவிகளிடையே பிளாஸ்டிக் கேரி பேக்குகளை முற்றிலும் தவிர்த்து, மஞ்சள்பையை பயன்படுத்த வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது என்றும், நெகிழி பைகளை ஒழிப்பதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும் என்றும் பேரூராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. தொடர்ந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்புடைய செய்தி