கஞ்சா வைத்திருந்ததா கைது செய்யப்பட்டார்

2பார்த்தது
கஞ்சா வைத்திருந்ததா கைது செய்யப்பட்டார்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சின்னத்தம்பி பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த அபூபக்கர் (25) என்பவரை கோபி மதுவிலக்கு போலிஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி