அந்தியூரில் கால்நடை சந்தை நடைபெற்றது

9பார்த்தது
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் சனிக்கிழமை நடைபெற்ற கால்நடை சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் கொங்கு காளை மாடு ஜோடி ₹1 லட்சத்திற்கும், காங்கேயம் காளை மாடு ஜோடி ₹1 லட்சத்து 25 ஆயிரத்திற்கும், சிந்து பசு மாடு ₹30 ஆயிரத்திற்கும், ஜெர்சி பசு மாடு ₹35 ஆயிரத்திற்கும், பர்கூர் மலைமாடு ₹30 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டன. ஏராளமான விவசாயிகள் பங்கேற்று கால்நடைகளை வாங்கிச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி