பர்கூர் மலைப்பகுதியில் பூத்துக் குலுங்கும் சம்பங்கி பூக்கள்

0பார்த்தது
பர்கூர் மலைப்பகுதியில் பூத்துக் குலுங்கும் சம்பங்கி பூக்கள்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சம்பங்கி பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பூக்கள் ஈரோடு மற்றும் கர்நாடக மாநில மைசூர் ஆகிய இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன. கோடை காலத்தில் இந்தப் பூந்தோட்டங்கள் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளன. அவ்வழியே செல்பவர்கள் நின்று செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

தொடர்புடைய செய்தி