கபடி போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு

2பார்த்தது
கபடி போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு
தேசிய அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் தங்கப் பதக்கம் வென்று தமிழகத்திற்கும் எண்ணமங்கலம் கிராமத்திற்கும் பெருமை சேர்த்த கபாடி வீராங்கனை நர்மதா அவர்களை, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ. ஜி வெங்கடாசலம் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வு எண்ணமங்கலம் கிராமத்தில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி