அந்தியூரில் பருத்தி ரூ 24 லட்சத்திற்கு விற்பனை

2பார்த்தது
அந்தியூரில் பருத்தி ரூ 24 லட்சத்திற்கு விற்பனை
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வேளாண் விளைபொருள் ஏலம் நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 960 மூட்டை பருத்தி, குவிண்டாலுக்கு ரூ.8,991 என்ற விலையில் ஏலம் போனது. இதன் மொத்த மதிப்பு ரூ.24 லட்சத்து 48 ஆயிரமாகும். திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, தர்மபுரி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் இந்த பருத்தியை ஏலம் எடுத்துச் சென்றனர்.
Job Suitcase

Jobs near you